Settings

முகப்பு/நகரங்கள்/சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பொதுமக்கள் அவதி!
நகரங்கள்

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பொதுமக்கள் அவதி!

🕒 27 அக்., 2026, 12:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பொதுமக்கள் அவதி!
✨

AI Highlights

  • •மல்லகுண்டா அருகே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பொதுமக்கள் அவதி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் மல்ல குண்டா பகுதியில் இருந்து புத்துக்கோவில் செல்லும் சாலையில் தினம்தோறும் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி இருப்பதால் சாலையில் சேரும் சகதிமாக இருந்து வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இது குறித்து குறை சார்ந்த அதிகாரிகள் சாலைகளை ஆய்வு செய்து தார்சாலை அமைத்து தர கோரிக்கை வைக்கின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔