Settings

முகப்பு/நகரங்கள்/கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு ஓய்வூதியர்கள் போராட்டம்!
நகரங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு ஓய்வூதியர்கள் போராட்டம்!

🕒 4 நவ., 2026, 10:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு ஓய்வூதியர்கள் போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காசில்லா மருத்துவ முறை மற்றும் ஓய்வூதியத் திருத்தச் சட்டம் 2025-ஐ திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!நகரங்கள்

வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!

Arivazhagan🕒 நவ. 18
விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!நகரங்கள்

137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!

Srinivasan🕒 நவ. 18
அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!நகரங்கள்

அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!

Arivazhagan🕒 நவ. 18
30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!

Srinivasan🕒 நவ. 19
கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!செய்திகள்

கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

Anandakumar🕒 நவ. 19
செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!செய்திகள்

செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

Srinivasan🕒 நவ. 19
TNO வாட்ஸ்அப் சானல் ➔