Settings

முகப்பு/நகரங்கள்/காதில் பூ சுத்திவிட்டு பஜனை பாடிய சிபிஎம் கட்சியினர் - புதுக்கோட்டையில் பரபரப்பு!
நகரங்கள்

காதில் பூ சுத்திவிட்டு பஜனை பாடிய சிபிஎம் கட்சியினர் - புதுக்கோட்டையில் பரபரப்பு!

🕒 3 நவ., 2026, 02:00 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காதில் பூ சுத்திவிட்டு பஜனை பாடிய சிபிஎம் கட்சியினர் - புதுக்கோட்டையில் பரபரப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காதில் பூ சுற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைக் குறிக்கும் வகையில், பங்கேற்பாளர்கள் தங்கள் காதுகளில் பூக்களைச் சூடிக்கொண்டும், பஜனை பாடியும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சிலம்பமாக வைக்கப்பட்டு, அதன் விலை உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகளும், பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!நகரங்கள்

வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!

Arivazhagan🕒 நவ. 18
விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!நகரங்கள்

137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!

Srinivasan🕒 நவ. 18
அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!நகரங்கள்

அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!

Arivazhagan🕒 நவ. 18
30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!

Srinivasan🕒 நவ. 19
கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!செய்திகள்

கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

Anandakumar🕒 நவ. 19
செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!செய்திகள்

செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

Srinivasan🕒 நவ. 19
TNO வாட்ஸ்அப் சானல் ➔