நகரங்கள்
செங்கோட்டையில் இன்ஸ்டாகிராமில்பிறரை அச்சுறுத்தும் விதமாக பதிவு செய்த நபர் கைது
🕒 25 அக்., 2026, 04:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
செங்கோட்டை பகுதியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறரை அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்ட செங்கோட்டை சேர்ந்த சக்தி பிரபாகரன் @ அகமது காலித் (வயது 26) என்ற இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவல் கூற்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இது போன்று ரீல்ஸ் மோகத்தில் பிறரை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்கள், வசனங்கள் அல்லது ஜாதி மற்றும் மதப் பிரச்சினை ஏற்படுத்தும் விதமான பதிவுகள் பதிவிடும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
