Settings

முகப்பு/சினிமா/‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!
சினிமா

‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!

🕒 15 அக்., 2026, 06:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!
✨

AI Highlights

  • •நெல்லையில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது! – பிரம்மாண்ட பேனர்கள், பாலாபிஷேகம் செய்து உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாக உள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது. இதையொட்டி, ரஜினி ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு பிரம்மாண்டமான பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், ரஜினிகாந்தின் உருவப்படம் மற்றும் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, டிஜே இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது அபிமான நட்சத்திரத்தின் படத்தைக் கொண்டாடும் உற்சாகத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளதால், நெல்லையில் திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔