Settings

முகப்பு/நகரங்கள்/பேருந்து நிலைய மழைநீர் சேகரிப்புத் தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள்
நகரங்கள்

பேருந்து நிலைய மழைநீர் சேகரிப்புத் தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள்

🕒 13 நவ., 2026, 12:15 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பேருந்து நிலைய மழைநீர் சேகரிப்புத் தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பேருந்து நிலைய மழைநீர் சேகரிப்புத் தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2.11.2026 அன்று புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் நேரில் வந்து திறந்து வைத்தார். அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்களில் சேரும் மழை நீர் ஒரே இடத்தில் வந்து வடியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மழை நீரை சேகரித்து பூமிக்குள் அனுப்பும் விதமாக மழைநீர் சேகரிப்பு தொட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அஜய் யாதவ், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் லோகநாயகி உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு பொறியாளர் விளக்கினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔