விருதுநகரில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலக சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்- ஏராளமானோர் பங்கேற்பு* விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக , தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையால் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் UATT 2.0திட்டம் உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தோட்டக்கலையில் பட்டம் மற்றும் பட்டய தாரர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய UATT 2.0 திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், வல்லுனர் குழு சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட UATT 2.0 திட்டத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரொாளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு
விருதுநகரில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலக சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
The News Outlook
🕒 17 ஜூலை, 2026, 05:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
