Settings

முகப்பு/ஆன்மீகம்/பாப்பான்குளம் சுந்தரமஹா லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் கோலாகலம்
ஆன்மீகம்

பாப்பான்குளம் சுந்தரமஹா லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் கோலாகலம்

🕒 26 அக்., 2026, 01:40 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாப்பான்குளம் சுந்தரமஹா லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் கோலாகலம்
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் பாப்பான்குளம் சுந்தரமஹா லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், பாப்பான்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்கயற்கண்ணி உடனுறை சுந்தரமஹா லிங்கேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் அன்னாபிஷேக விழா இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, மூலவர் சுந்தரமஹா லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக, பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔