Settings

முகப்பு/ஆன்மீகம்/தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!
ஆன்மீகம்

தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

🕒 24 நவ., 2026, 05:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காகத் தாமிர கொப்பரைக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவால் தீபம் எங்கு ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்காகத் தாமிர கொப்பரைக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வழக்கம் போல் உச்சி பிள்ளையார் கோயிலுக்குத் தீபக் கொப்பரை எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் எங்கு ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகத் தொடங்கியது மயிலாடுதுறை சவேரியார் ஆலய திருவிழா!ஆன்மீகம்

பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகத் தொடங்கியது மயிலாடுதுறை சவேரியார் ஆலய திருவிழா!

SASHVI🕒 நவ. 24
கோவில் கார்த்திகை தீபம்: நள்ளிரவு முதல் பக்திப் பரவசத்துடன் கிரிவலம்!ஆன்மீகம்

கோவில் கார்த்திகை தீபம்: நள்ளிரவு முதல் பக்திப் பரவசத்துடன் கிரிவலம்!

Srinivasan🕒 நவ. 24
1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!ஆன்மீகம்

1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!

Srinivasan🕒 நவ. 24
தீபாவளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!நகரங்கள்

தீபாவளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!

Anandakumar🕒 நவ. 24
உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!செய்திகள்

உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!

Ramkumarsamy🕒 நவ. 24
திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!

Arivazhagan🕒 நவ. 24
உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்செய்திகள்

உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்

JOWIN AKASH🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔