Settings

முகப்பு/அரசியல்/நவம்பர் 26-ஆம் தேதியான இன்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர்:-
அரசியல்

நவம்பர் 26-ஆம் தேதியான இன்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர்:-

🕒 26 நவ., 2026, 06:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நவம்பர் 26-ஆம் தேதியான இன்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர்:- - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நவம்பர் 26-ஆம் தேதியான இன்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர்:-

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரசியலமைப்பு நாளான இன்று மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அமைந்துள்ள அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தியதுடன், அரசியலமைப்பு சட்டத்தை படித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்அரசியல்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Sugumaran🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!அரசியல்

உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!

Anandakumar🕒 நவ. 23
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!செய்திகள்

அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!

MSD🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔