Settings

முகப்பு/செய்திகள்/வழிகாட்டி பலகை இல்லை; தாறுமாறாக ஓடும் பேருந்துகளால் திணறும் விழுப்புரம் சாலை!
செய்திகள்

வழிகாட்டி பலகை இல்லை; தாறுமாறாக ஓடும் பேருந்துகளால் திணறும் விழுப்புரம் சாலை!

🕒 18 நவ., 2026, 12:01 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வழிகாட்டி பலகை இல்லை; தாறுமாறாக ஓடும் பேருந்துகளால் திணறும் விழுப்புரம் சாலை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோடு நான்கு முனை சந்திப்பில் முறையான வழிகாட்டி பலகைகள் இல்லாததால் தாறுமாறாக இயங்கும் பேருந்துகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோடு நான்கு முனை சந்திப்பில், முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டி பலகைகள் இல்லாததால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பில் யார் எந்த திசையிலிருந்து வேண்டுமானாலும் நுழையலாம் என்ற மனநிலையில் வாகன ஓட்டிகள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் - புதுச்சேரி மார்க்க சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர்கள் பேருந்துகளை வேகத்தடைகளில் இயக்காமல் எதிர் திசையில் வேகமாக வளைத்து ஓட்டிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் சிறு விபத்துகள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய விபத்து நேரிடலாம் என்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக முறையான வழிகாட்டி பலகைகளை அமைக்கவும், வேகத்தடைகளின் அருகே பேரிக்காடுகள் அமைத்து வாகனப் போக்குவரத்தைச் ஒழுங்குபடுத்தவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!

VASANTHA🕒 நவ. 23
வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!செய்திகள்

வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!

Muralidharan🕒 நவ. 23
சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!செய்திகள்

சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!

Arivazhagan🕒 நவ. 23
அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!செய்திகள்

அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!

Vijayaragavan🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!செய்திகள்

முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!

Vijayaragavan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔