Settings

முகப்பு/செய்திகள்/உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!
செய்திகள்

உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்!

🕒 18 நவ., 2026, 02:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உங்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு! திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நாளை நேரடி புகார் முகாம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை, நவம்பர் 19, 2026) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், விழுப்புரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை நேரில் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான புகார் மனுக்களை அளித்து உடனடி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!செய்திகள்

அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Rajan🕒 நவ. 23
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔