சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/போதிய தண்ணீர் இல்லாததால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி அடிவாரத்தை நோக்கி படையெடுக்கும் குரங்குகள்
News

போதிய தண்ணீர் இல்லாததால் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி அடிவாரத்தை நோக்கி படையெடுக்கும் குரங்குகள்

The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 02:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதிய தண்ணீர் இல்லாததால் விருதுநகர் மாவட்டம்  சதுரகிரி அடிவாரத்தை நோக்கி படையெடுக்கும் குரங்குகள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

போதிய தண்ணீர் இல்லாததால் சதுரகிரி அடிவாரத்தை நோக்கி படையெடுக்கும் குரங்குகள் ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோயில் அமைந்துள் அமைந்துள்ள வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதன் காரணமாகவும் ,போதிய மழை இல்லாத தன் காரணமாகவும் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழி உள்ள நீரோடைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளது .இந்த நிலையில் வனப் பகுதியில் உள்ள குரங்குகள் சதுரகிரி அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...