Settings

முகப்பு/நகரங்கள்/சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம்
நகரங்கள்

சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம்

🕒 24 நவ., 2026, 06:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் பில்கீஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கண்டித்தும், எந்தவித நீதிமன்றத் தண்டனையும் இன்றி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்நகரங்கள்

மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்

Dinesh🕒 நவ. 24
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!நகரங்கள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!

Dinesh🕒 நவ. 24
அரசு பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ திலீப் நேரில் ஆய்வு!நகரங்கள்

அரசு பள்ளியில் கழிப்பறை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ திலீப் நேரில் ஆய்வு!

SRIDHAR🕒 நவ. 24
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: அதிகாரியிடம் குவியும் புகாரால் பரபரப்பு!நகரங்கள்

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: அதிகாரியிடம் குவியும் புகாரால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 24
செல்போன் டவரில் துணிகர திருட்டு! ரூ.10 லட்சம் பொருட்கள் அபேஸ் - தஞ்சையில் பரபரப்பு!செய்திகள்

செல்போன் டவரில் துணிகர திருட்டு! ரூ.10 லட்சம் பொருட்கள் அபேஸ் - தஞ்சையில் பரபரப்பு!

Rajan🕒 நவ. 24
மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

SASHVI🕒 நவ. 24
ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!

Anandakumar🕒 நவ. 24
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!ஆன்மீகம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!

Moorthi🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔