Settings

முகப்பு/செய்திகள்/பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் அதிகாரி கைது!
செய்திகள்

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் அதிகாரி கைது!

🕒 25 அக்., 2026, 02:54 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் அதிகாரி கைது!
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைத் தெரிவித்த முன்னாள் ராணுவ அதிகாரி பாபு கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ் வல்லம் பகுதியில் பதுங்கியிருந்த முன்னாள் ராணுவ அதிகாரி பாபு, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔