Settings

முகப்பு/செய்திகள்/விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
செய்திகள்

விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

🕒 18 நவ., 2026, 02:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விழுப்புரம் சிறுவர் பூங்காவை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பூங்காவில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் பூங்காவைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகராட்சி ஆணையர் நாராயணன், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர் நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!செய்திகள்

அவ்வையார் விருது: ரூ.1.50 லட்சம் பரிசுடன் கூடிய கவுரவத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Rajan🕒 நவ. 23
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔