Settings

முகப்பு/செய்திகள்/போக்சோ வழக்கில் சிக்கிய அக்னிபாத் பயிற்சி வீரர்: தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்த போலீஸ்!
செய்திகள்

போக்சோ வழக்கில் சிக்கிய அக்னிபாத் பயிற்சி வீரர்: தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்த போலீஸ்!

🕒 22 நவ., 2026, 07:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போக்சோ வழக்கில் சிக்கிய அக்னிபாத் பயிற்சி வீரர்: தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்த போலீஸ்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அக்னிபாத் பயிற்சி வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அக்னிபாத் பயிற்சி வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அணைப்பட்டி அருகேயுள்ள மல்லியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமார் (21). இவர் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த உதயகுமார் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தொழில்நுட்ப உதவியுடன் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த உதயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
விடுமுறை நாளை பயன்படுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ் செய்த இளம் பெண்கள்!செய்திகள்

விடுமுறை நாளை பயன்படுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ் செய்த இளம் பெண்கள்!

Rajesh Priyan🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!செய்திகள்

காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!

Rajesh Priyan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔