Settings

முகப்பு/இந்தியா/நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலை திறப்பு விழா!
இந்தியா

நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலை திறப்பு விழா!

🕒 14 நவ., 2026, 05:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலை திறப்பு விழா! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.4 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலையை சட்டமன்ற உறுப்பினர் திலீப் திறந்து வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்தியாவின் முதல் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேரு பூங்காவில் அவரது திருவுருவச் சிலை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த புனரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, நடைபெற்ற சிலை திறப்பு விழாவிற்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷேக் நவீத் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஹோர்முஸ் ஜலசந்தியில் மாயமான திண்டுக்கல் இளைஞர்: 9 மாதங்களாகத் தவிக்கும் பெற்றோர்இந்தியா

ஹோர்முஸ் ஜலசந்தியில் மாயமான திண்டுக்கல் இளைஞர்: 9 மாதங்களாகத் தவிக்கும் பெற்றோர்

VASANTHA🕒 நவ. 12
Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier securityஇந்தியா

Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier security

Admin🕒 அக். 20
Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier securityஇந்தியா

Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier security

Admin🕒 அக். 20
Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier securityஇந்தியா

Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier security

Admin🕒 அக். 20
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔