Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/திருப்பத்தூரில் சாதனை படைக்கும் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் - ஆட்சியர் அதிரடி ஆய்வு!
பொதுமக்கள் செய்திகள்

திருப்பத்தூரில் சாதனை படைக்கும் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் - ஆட்சியர் அதிரடி ஆய்வு!

🕒 16 அக்., 2026, 12:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூரில் சாதனை படைக்கும் தென்னை மதிப்புக் கூட்டும் மையம் - ஆட்சியர் அதிரடி ஆய்வு!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர்: பெரியகரகப்பட்டியில் ரூ.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தென்னை மதிப்புக் கூட்டும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டாரத்திற்குட்பட்ட பெரியகரகப்பட்டி பகுதியில், திரு.சந்திரகலா ஆஞ்சி அவர்களின் M/s அனுமான் தென்னை நார் நிறுவனம் சார்பில், ரூ.97.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், ரூ.24.13 இலட்சம் மானியத்தில், தென்னை மதிப்புக் கூட்டும் மையம் (கொப்பரை) அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.நல்லசிவன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து வணிகத்துறை துணை இயக்குநர் திரு.கார்த்திகேயன், வேளாண்மை துறை துணை இயக்குநர் திரு.மோகன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.தீபா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.இராமமூர்த்தி, மாவட்ட முன்னாடி வங்கி மேலாளர் திரு.விஜயகுமார் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔