Settings

முகப்பு/நகரங்கள்/சுற்றுச்சூழலை காக்க களம் இறங்கிய இளைஞர்கள்: 5,000 பனை விதைகள் நடவு
நகரங்கள்

சுற்றுச்சூழலை காக்க களம் இறங்கிய இளைஞர்கள்: 5,000 பனை விதைகள் நடவு

🕒 3 நவ., 2026, 04:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சுற்றுச்சூழலை காக்க களம் இறங்கிய இளைஞர்கள்: 5,000 பனை விதைகள் நடவு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்மட்ட உயர்வுக்காக 5,000 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி செங்குளம் பகுதியில், 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பு சார்பில் 5,000 பனை விதைகள் நடும் பணி இன்று தொடங்கப்பட்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைமையிலான இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பழனி கனகராஜ் மற்றும் கங்காதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பனை விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செந்தில் முருகன் மற்றும் கெப்பையன் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!நகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

ARAVINDHAN🕒 நவ. 23
கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!நகரங்கள்

கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!

ARAVINDHAN🕒 நவ. 23
இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!நகரங்கள்

இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ARAVINDHAN🕒 நவ. 23
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Sugumaran🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்புசெய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்பு

Muralidharan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔