Settings

முகப்பு/நகரங்கள்/பழனி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: நாளை முதல் ரோப்கார் சேவை இயக்கம்
நகரங்கள்

பழனி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: நாளை முதல் ரோப்கார் சேவை இயக்கம்

🕒 3 நவ., 2026, 04:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பழனி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: நாளை முதல் ரோப்கார் சேவை இயக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, நாளை காலை 8 மணி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, நாளை (நவம்பர் 4) காலை 8 மணி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்தர்கள் ரோப்கார் வசதியை தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறவுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபஒளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!நகரங்கள்

தீபஒளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!

Anandakumar🕒 நவ. 24
கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி!நகரங்கள்

கராத்தே போட்டியில் களமிறங்கிய 700 வீரர்கள்.. விழுப்புரத்தில் மிரட்டலான போதை ஒழிப்பு உறுதிமொழி!

Arivazhagan🕒 நவ. 24
சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம்நகரங்கள்

சிறுபான்மை நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமிற்கு ஜாமீன் கோரி முழக்கம்

SRIDHAR🕒 நவ. 24
மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்நகரங்கள்

மாநில அளவிலான கராத்தே போட்டி: எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்

Dinesh🕒 நவ. 24
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!நகரங்கள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!

Dinesh🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔