Settings

முகப்பு/நகரங்கள்/கனமழை எதிரொலி: புளியஞ்சோலை அருவியில் குளிக்க தடைவிதிப்பு!
நகரங்கள்

கனமழை எதிரொலி: புளியஞ்சோலை அருவியில் குளிக்க தடைவிதிப்பு!

🕒 4 நவ., 2026, 04:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கனமழை எதிரொலி: புளியஞ்சோலை அருவியில் குளிக்க தடைவிதிப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை புளியஞ்சோலை சூழல் சுற்றுலாப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, புளியஞ்சோலை சூழல் சுற்றுலாப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தப் பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!நகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

ARAVINDHAN🕒 நவ. 23
கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!நகரங்கள்

கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!

ARAVINDHAN🕒 நவ. 23
இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!நகரங்கள்

இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ARAVINDHAN🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்புசெய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்பு

Muralidharan🕒 நவ. 23
தீபத் திருவிழா: 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்செய்திகள்

தீபத் திருவிழா: 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

Manimaran🕒 நவ. 23
கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!

VASANTHA🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔