Settings

முகப்பு/நகரங்கள்/அரசமைப்பு நாள் விழிப்புணர்வு: ஆம்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மனோ தங்கராஜ்!
நகரங்கள்

அரசமைப்பு நாள் விழிப்புணர்வு: ஆம்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மனோ தங்கராஜ்!

🕒 26 நவ., 2026, 03:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசமைப்பு நாள் விழிப்புணர்வு: ஆம்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மனோ தங்கராஜ்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசமைப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசமைப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான த. மனோ தங்கராஜ், அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகக் பங்கேற்று, இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!நகரங்கள்

கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!

Manimaran🕒 நவ. 26
75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!நகரங்கள்

75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!

Manimaran🕒 நவ. 26
தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!நகரங்கள்

தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Dinesh🕒 நவ. 26
பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!நகரங்கள்

பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!

ARAVINDHAN🕒 நவ. 26
தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!செய்திகள்

தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!

SASHVI🕒 நவ. 26
தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

JOWIN AKASH🕒 நவ. 26
நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்செய்திகள்

நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்

Ramkumarsamy🕒 நவ. 26
நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!

Vijayaragavan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔