Settings

முகப்பு/நகரங்கள்/பணிகளை முடுக்கி விட்ட கோவை ஆணையாளர் - மிக கனமழை எச்சரிக்கை
நகரங்கள்

பணிகளை முடுக்கி விட்ட கோவை ஆணையாளர் - மிக கனமழை எச்சரிக்கை

🕒 21 அக்., 2026, 04:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பணிகளை முடுக்கி விட்ட கோவை ஆணையாளர் - மிக கனமழை எச்சரிக்கை
✨

AI Highlights

  • •ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டார் கோவை மாநகராட்சி ஆணையாளர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா இ.ஆ.ப தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மற்றும் தலைமை பொறியாளர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அடுத்து மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைந்து பணிகளை முடிக்க உத்தரவுகளை பிறப்பித்தார் மாநகராட்சி ஆணையாளர்.


#coimbatore #northeastmonsoon #weatherreport #covainews

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔