Settings

முகப்பு/நகரங்கள்/அண்ணாமலையார் கோயிலில் தீவிரமடைந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!
நகரங்கள்

அண்ணாமலையார் கோயிலில் தீவிரமடைந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

🕒 4 நவ., 2026, 07:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அண்ணாமலையார் கோயிலில் தீவிரமடைந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஆயிரங்கால் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்பாக இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பால் உற்பத்தி அலகில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!நகரங்கள்

வழக்கின் போக்கை மாற்றும் செஞ்சி சிறுமி வழக்கு தடயவியல் ஆய்வு முடிவு இன்று வெளியீடு!

Arivazhagan🕒 நவ. 18
விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!நகரங்கள்

விழுப்புரம் விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி: மைதானத்தை மேம்படுத்த ஆட்சியர் அதிரடி ஆய்வு!

Arivazhagan🕒 நவ. 18
137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!நகரங்கள்

137 ஆண்டுகள் கடந்த திருவண்ணாமலை ரயில் நிலையம்: கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!

Srinivasan🕒 நவ. 18
அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!நகரங்கள்

அதிசயம்! பானாம்பட்டு ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம்!

Arivazhagan🕒 நவ. 18
30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் இருளர் மக்கள்!

Srinivasan🕒 நவ. 19
கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!செய்திகள்

கரூர் அருகே துணிகர கொள்ளை: ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

Anandakumar🕒 நவ. 19
செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!செய்திகள்

செருவங்கி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்!

Srinivasan🕒 நவ. 19
TNO வாட்ஸ்அப் சானல் ➔