Settings

தமிழ்நாடு

தமிழ்நாடு தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

18 செய்திகள்
தூத்துக்குடி கொலை சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்.பிசெய்திகள்

தூத்துக்குடி கொலை சம்பவம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

12 மணி முன்
கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைதுசெய்திகள்

கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கர்நாடகாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 209 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.

12 மணி முன்
மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடி நடவடிக்கை: மாநகராட்சி கட்டணமில்லா எண் அறிவிப்புசெய்திகள்

மழைநீர் தேங்கிய இடங்களில் உடனடி நடவடிக்கை: மாநகராட்சி கட்டணமில்லா எண் அறிவிப்பு

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

12 மணி முன்
விடிய விடிய கொட்டிதீர்த்த மழை: கோபி பகுதியில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்!செய்திகள்

விடிய விடிய கொட்டிதீர்த்த மழை: கோபி பகுதியில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்!

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வேதபாறை தடுப்பணை முழுமையாக நிரம்பியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி.

12 மணி முன்
கரைபுரண்டு ஓடும் குண்டாற்று நீர்! விவசாயம் செழிக்க வாய்ப்பு, ஆனால் தடுப்பணைப் பணி பாதிப்பு!செய்திகள்

கரைபுரண்டு ஓடும் குண்டாற்று நீர்! விவசாயம் செழிக்க வாய்ப்பு, ஆனால் தடுப்பணைப் பணி பாதிப்பு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயப் பணிகள் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில், ரூ.23.85 கோடி தடுப்பணைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

12 மணி முன்
தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானைசெய்திகள்

தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை

தாளவாடி அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை

13 மணி முன்
இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது லோடு வேன் கவிழ்ந்து விபத்து - இருவர் உயிர் தப்பினர்செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது லோடு வேன் கவிழ்ந்து விபத்து - இருவர் உயிர் தப்பினர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது லோடு வேன் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிர் தப்பினர்.

13 மணி முன்
மதுரை அழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்!ஆன்மீகம்

மதுரை அழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

மதுரை மேலூர் அருகிலுள்ள கள்ளழகர் திருக்கோயிலில் தைலக்காப்பு திருமஞ்சன நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

13 மணி முன்
தீபாவளி நேரத்தில் அதிரடி: ஈரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்!நகரங்கள்

தீபாவளி நேரத்தில் அதிரடி: ஈரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை ஜவுளி வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

13 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔