சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/Business/விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது!
Business

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது!

The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 04:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் 136வது தவச உற்சவ பண்டிகை கொடியேற்றத்துடன் துவங்கியது! தென்னிந்திய திருச்சபை, மதுரை-ராமநாதபுரம் திருமண்டலத்தின் முக்கிய விழாவான 136வது தவச உற்சவ பண்டிகை சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் தவச உற்சவ வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சிஎஸ்ஐ தோமா ஆலயத்திலிருந்து ஏராளமான திருச்சபையினர் கையில் சிலுவை கொடியை ஏந்தியவாறு சாட்சியாபுரம் நோக்கி நடை பயணமாக வந்தனர். இவர்களை விழா நடைபெறும் வளாகத்தில் வட்டகை மன்றத் தலைவர்கள் ஜான் கமலேசன், கிதியோன் சாம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பங்கு தந்தைகளின் சிறப்பு திருப்பலியுடன் சிலுவை கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. சிலுவை கொடியை ஜான்சன் அசோக் குமார் ஏற்றி வைத்தார். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...