Settings

முகப்பு/ஆன்மீகம்/உடலில் மாவிளக்கு, முகத்தில் புள்ளிகள் - ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்கள்!
ஆன்மீகம்

உடலில் மாவிளக்கு, முகத்தில் புள்ளிகள் - ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்கள்!

🕒 4 நவ., 2026, 02:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உடலில் மாவிளக்கு, முகத்தில் புள்ளிகள் - ராசிபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பல்வேறு வினோதமான நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இத்த திருவிழாவில், தினந்தோறும் சிறப்பு அலங்காரங்களும், பல்லக்குத் தேர் வீதி உலாக்களும் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அம்மன் எதிரe உள்ள கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் தங்களது முகத்தில் கரும்புள்ளி மற்றும் செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், சில பக்தர்கள் தரையில் படுத்துக்கொண்டு தங்களது உடலின் மீது மாவிளக்கு தீபம் ஏற்றியும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளைத் தலையில் சுமந்து வந்தும் அம்மனைப் படித்து வழிபட்டனர்.

இந்த வினோதமான நேர்த்திக்கடன்கள் மூலம் குழந்தைகளுக்குப் பெரியம்மை, சின்னம்மை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது என்றும், தங்களது பிணிகள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்: திருவண்ணாமலை மகா ரத தேரோட்டத்தின் உத்வேகப் பார்வை!ஆன்மீகம்

கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்: திருவண்ணாமலை மகா ரத தேரோட்டத்தின் உத்வேகப் பார்வை!

Srinivasan🕒 நவ. 21
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்புசெய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்பு

Muralidharan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔