Settings

முகப்பு/சினிமா/ஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
சினிமா

ஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

🕒 2 நவ., 2026, 01:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரூ. 900 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, வைத்தீஸ்வரன்கோவிலில் ர ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலக அளவில் ரூ. 900 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

ரஜினி ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பல ரசிகர்கள் பங்கேற்றனர். திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், பின்னர் திரையரங்கில் கேக் வெட்டி, திரைப்படம் காண வந்த பொதுமக்களுக்கு வழங்கினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஷாருக்கானின் 'கிங்' பட முதல் பாடல் வெளியீடு!சினிமா

ஷாருக்கானின் 'கிங்' பட முதல் பாடல் வெளியீடு!

keerthanaabr🕒 நவ. 2
பாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டிக்குள் அமிதாப் பச்சன் சந்திப்பு!சினிமா

பாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டிக்குள் அமிதாப் பச்சன் சந்திப்பு!

Admin🕒 நவ. 2
திருவிழாவான 'ஜெயிலர் 2' ரிலீஸ்: கையில் தீச்சட்டியுடன் வந்த ரசிகர்சினிமா

திருவிழாவான 'ஜெயிலர் 2' ரிலீஸ்: கையில் தீச்சட்டியுடன் வந்த ரசிகர்

Ramkumarsamy🕒 அக். 15
‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!சினிமா

‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!

Vijayaragavan🕒 அக். 15
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Sugumaran🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔