Settings

முகப்பு/செய்திகள்/ஆட்டோ மீது கார் மோதி விபத்து பள்ளி குழந்தைகள் 8 பேர் படுகாயம்
செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதி விபத்து பள்ளி குழந்தைகள் 8 பேர் படுகாயம்

🕒 3 நவ., 2026, 01:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்டோ மீது கார் மோதி விபத்து பள்ளி குழந்தைகள் 8 பேர் படுகாயம் - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •ஆட்டோ மீது கார் மோதி விபத்து பள்ளி குழந்தைகள் 8 பேர் படுகாயம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படிக்கும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களளை ஏற்றி சென்ற ஆட்டோ சேவூர் அருகே உள்ள ஆரணி - வேலூர் சாலையில் சாலையோரத்தில் மாணவர்களை இறக்குவதற்காக நின்ற போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆரணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!செய்திகள்

வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!

Vijayaragavan🕒 நவ. 24
உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!செய்திகள்

உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!

Ramkumarsamy🕒 நவ. 24
திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!

Arivazhagan🕒 நவ. 24
உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்செய்திகள்

உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்

JOWIN AKASH🕒 நவ. 24
சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!செய்திகள்

சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

Manimaran🕒 நவ. 24
தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!நகரங்கள்

தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

Rajan🕒 நவ. 24
வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!

SRIDHAR🕒 நவ. 24
தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!அரசியல்

தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔