Settings

முகப்பு/சினிமா/அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!
சினிமா

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!

🕒 13 நவ., 2026, 05:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் மற்றும் நவகிரகங்களை வழிபட்ட அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருடன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டிக்குள் அமிதாப் பச்சன் சந்திப்பு!சினிமா

பாதுகாப்புக் கண்ணாடிப் பெட்டிக்குள் அமிதாப் பச்சன் சந்திப்பு!

Admin🕒 நவ. 2
ஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்சினிமா

ஜெயிலர் 2 வசூல் சாதனை: வைத்தீஸ்வரன்கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

SELLAPPA🕒 நவ. 2
திருவிழாவான 'ஜெயிலர் 2' ரிலீஸ்: கையில் தீச்சட்டியுடன் வந்த ரசிகர்சினிமா

திருவிழாவான 'ஜெயிலர் 2' ரிலீஸ்: கையில் தீச்சட்டியுடன் வந்த ரசிகர்

Ramkumarsamy🕒 அக். 15
‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!சினிமா

‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் களைகட்டியது!

Vijayaragavan🕒 அக். 15
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Sugumaran🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔