Settings

முகப்பு/செய்திகள்/வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்! திருவாரூரில் வெளுத்து வாங்கிய கனமழை!
செய்திகள்

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்! திருவாரூரில் வெளுத்து வாங்கிய கனமழை!

🕒 5 நவ., 2026, 09:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்! திருவாரூரில் வெளுத்து வாங்கிய கனமழை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதுடன், சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அடியக்கமங்கலம், விளமல், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொட, மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிவந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக, திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து வந்த சூழலில், இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!

Arivazhagan🕒 நவ. 24
உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்செய்திகள்

உப்பள அழிப்பு எதிர்ப்பு: ஜான் பாண்டியனைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் ஆதரவு திரட்டினர்

JOWIN AKASH🕒 நவ. 24
சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!செய்திகள்

சாலை நெரிசல்: எஸ்பி மதிவாணன் முன்னிலையில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

Manimaran🕒 நவ. 24
26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!செய்திகள்

26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!

Rajan🕒 நவ. 24
சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்செய்திகள்

சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

Ramkumarsamy🕒 நவ. 24
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!ஆன்மீகம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி! பொள்ளாச்சி 5,000 அடி மலை உச்சியில் களைகட்டும் கார்த்திகை தீப வழிபாடு!

Moorthi🕒 நவ. 24
மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!நகரங்கள்

மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!

Ramkumarsamy🕒 நவ. 24
6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!அரசியல்

6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔