Settings

முகப்பு/தமிழ்நாடு/எருமணந்தாங்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
தமிழ்நாடு

எருமணந்தாங்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

🕒 18 நவ., 2026, 04:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
எருமணந்தாங்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் எருமணந்தாங்கல் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட எருமணந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள், கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் முறைகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதாரச் சீர்கேடும் ஏற்படாத வகையில் நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மண்டல நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ் கண்ணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் நாராயணன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, நகர்நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீபிரியா உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!தமிழ்நாடு

பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!

Anandakumar🕒 நவ. 21
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Arivazhagan🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!

Arivazhagan🕒 நவ. 21
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Sugumaran🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்புசெய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்பு

Muralidharan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔